உளவியல் கேள்வி

Q:குழந்தை வளர்ச்சியைப் பாதிக்கும் மிக முக்கியமான காரணிகள் யாவை?
O:உணவு மட்டும், மரபு மற்றும் சூழல், பள்ளி மட்டும், விளையாட்டு மட்டும் = மரபு மற்றும் சூழல்
***
Q:கற்றலில் ஆர்வத்தை தூண்டுவதற்கு ஆசிரியர் முதலில் செய்ய வேண்டியது என்ன?
O:மனப்பாடம் செய்ய வைத்தல்,பாடத்தை வாழ்வியலோடு தொடர்புபடுத்துதல்,தண்டனை வழங்குதல்.கடினமான தேர்வுகளை நடத்துதல் = பாடத்தை வாழ்வியலோடு தொடர்புபடுத்துதல்
***
Q:குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்க்க உதவும் சிறந்த முறை எது?
O:ஒரே மாதிரியான விடை எழுதப் பணித்தல்,அமைதியாக இருக்கச் செய்தல்,பார்த்து எழுதுதல்,சுயமான வெளிப்பாட்டிற்கு அனுமதி அளித்தல் = சுயமான வெளிப்பாட்டிற்கு அனுமதி அளித்தல்
***
Q:பள்ளிக் கல்வியில் ‘விளையாட்டு வழி கற்றல்’ (Play-way method) ஏன் முக்கியமானது?
O:உடற்பயிற்சிக்காக மட்டும்,நேரத்தை வீணாக்க,குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் எளிதாகவும் கற்க,ஆசிரியருக்கு வேலை குறைக்க = குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் எளிதாகவும் கற்க
***
Q:குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE) எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
O:2005,2000,2015,2009 = 2009
***
ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் என்று அழைக்கப்படுபவர் யார்?
O:தலைமை ஆசிரியர்,தாய்,நண்பர்கள்,பள்ளி ஆசிரியர் = தாய்
***
Q:குழந்தைகள் கல்வியில் ‘உற்றுநோக்கல்’ (Observation) திறன் எதைக் குறிக்கிறது?
O:தூங்குதல், வெறுமனே பார்த்தல், கவனித்துப் புரிந்துகொள்ளுதல்,படம் வரைதல் = கவனித்துப் புரிந்துகொள்ளுதல்
***
Q:கல்வியில் ‘பல்வகை நுண்ணறிவு’ (Multiple Intelligence) என்ற கருத்தை முன்வைத்தவர் யார்?
O:சிக்மண்ட் பிராய்டு, ஐன்ஸ்டீன், ஹோவர்ட் கார்ட்னர், அரிஸ்டாட்டில் = சிக்மண்ட் பிராய்டு

மறுமொழி இடவும்