கல்வி உளவியல் மற்றும் நுண்ணறிவு வினா- விடை
Q:குழந்தை வளர்ச்சியைப் பாதிக்கும் மிக முக்கியமான காரணிகள் யாவை?
O:உணவு மட்டும், மரபு மற்றும் சூழல், பள்ளி மட்டும், விளையாட்டு மட்டும் = மரபு மற்றும் சூழல்
***
Q:கற்றலில் ஆர்வத்தை தூண்டுவதற்கு ஆசிரியர் முதலில் செய்ய வேண்டியது என்ன?
O:மனப்பாடம் செய்ய வைத்தல்,பாடத்தை வாழ்வியலோடு தொடர்புபடுத்துதல்,தண்டனை வழங்குதல்.கடினமான தேர்வுகளை நடத்துதல் = பாடத்தை வாழ்வியலோடு தொடர்புபடுத்துதல்
***
Q:குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்க்க உதவும் சிறந்த முறை எது?
O:ஒரே மாதிரியான விடை எழுதப் பணித்தல்,அமைதியாக இருக்கச் செய்தல்,பார்த்து எழுதுதல்,சுயமான வெளிப்பாட்டிற்கு அனுமதி அளித்தல் = சுயமான வெளிப்பாட்டிற்கு அனுமதி அளித்தல்
***
Q:பள்ளிக் கல்வியில் ‘விளையாட்டு வழி கற்றல்’ (Play-way method) ஏன் முக்கியமானது?
O:உடற்பயிற்சிக்காக மட்டும்,நேரத்தை வீணாக்க,குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் எளிதாகவும் கற்க,ஆசிரியருக்கு வேலை குறைக்க = குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் எளிதாகவும் கற்க
***
Q:குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE) எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
O:2005,2000,2015,2009 = 2009
***
ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் என்று அழைக்கப்படுபவர் யார்?
O:தலைமை ஆசிரியர்,தாய்,நண்பர்கள்,பள்ளி ஆசிரியர் = தாய்
***
Q:குழந்தைகள் கல்வியில் ‘உற்றுநோக்கல்’ (Observation) திறன் எதைக் குறிக்கிறது?
O:தூங்குதல், வெறுமனே பார்த்தல், கவனித்துப் புரிந்துகொள்ளுதல்,படம் வரைதல் = கவனித்துப் புரிந்துகொள்ளுதல்
***
Q:கல்வியில் ‘பல்வகை நுண்ணறிவு’ (Multiple Intelligence) என்ற கருத்தை முன்வைத்தவர் யார்?
O:சிக்மண்ட் பிராய்டு, ஐன்ஸ்டீன், ஹோவர்ட் கார்ட்னர், அரிஸ்டாட்டில் = சிக்மண்ட் பிராய்டு
Q:தட்டைப்புழுக்களை (planarians) பயன்படுத்தி ஆக்க நிலை துலங்கல் (Classical Conditioning) சோதனைகளைச் செய்து எளிய உயிரினங்களிலும் கற்றல் நிகழும் எனக் காட்டிய உளவியலாளர் யார்?
O:இவான் பாவ்லோவ், பி. எஃப். ஸ்கின்னர் , எரிக் கேண்டல் , ஜேம்ஸ் V.மெக்கானெல் = ஜேம்ஸ் V.மெக்கானெல்
***
Q:முயன்று தவறி கற்றல் (Trial and Error Learning) கோட்பாட்டைக் கூறியவர் யார்?
O:கோலர், தார்ண்டைக், ஸ்கின்னர், பிளேட்டோ = தார்ண்டைக்
***
Q: கோலர் (Köhler) தனது “உட்காட்சி கற்றல்” (Insight Learning) சோதனையில் பயன்படுத்திய விலங்கு எது?
O:பூனை,நாய்,சிம்பன்சி, எலி = சிம்பன்சி
***
Q:கோலரின் சோதனையில், சிம்பன்சி வாழைப்பழத்தை அடைய குச்சிகளை இணைப்பதும்,பெட்டிகளை அடுக்கி வைப்பதும் எதைக் குறிக்கிறது?
O:இது ஒரு தற்செயல் நிகழ்வு,இது முயன்று தவறி கற்றல், உட்காட்சி, இது ஆக்கநிலையுறுத்த கற்றல் = புரிந்துகொள்ளும் உட்காட்சி
***
Q:முழுமையே அதன் பகுதிகளை விட முக்கியமானது” (The whole is greater than its parts) என்று கூறி, “களம்” (Field) மற்றும் “தொடர்பு” (Relation) ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்த உளவியல் பிரிவு எது?
O:கெஸ்டால்ட் உளவியல், நடத்தைவாதம்,மன பகுப்பாய்வு, தார்ண்டைக் கோட்பாடு = கெஸ்டால்ட் உளவியல்
***
Q:கடினமான பாடங்களான கணிதம் போன்றவற்றைக் கற்பதன் மூலம் ஒருவரின் மனம் கூர்மையடைகிறது, இதனால் அவர் மற்ற பாடங்களையும் எளிதாகக் கற்றுக்கொள்வார்” என்ற கருத்தைக் கொண்டது எது?
O:ஒத்த கூறுகள் கோட்பாடு,பொதுமைப்படுத்தல் கோட்பாடு, பழைய மரபுக் கொள்கை, உட்காட்சி கற்றல் = பழைய மரபுக் கொள்கை
***
Q:கணிதத் துறை சிறப்பாகக் கற்ற ஒருவர் எந்தப் பாடமாக இருந்தாலும் சரியாகக் கற்றுக் கொள்வார்” என்ற ‘பழைய மரபுக் கொள்கை’யை (Formal Discipline) வலுவாக ஆதரித்தவர் யார்?
O:தார்ண்டைக் , புளூம், பிளேட்டோ, கோலர் = பிளேட்டோ
***
Q:கற்றல் பயிற்சி மாற்றம் (Transfer of Learning) பற்றிய ‘ஒத்த கூறுகள் கோட்பாட்டை’ (Theory of Identical Elements) வழங்கியவர் யார்?
O:ஸ்கின்னர் , தார்ண்டைக் ,பியாஜே , பெஞ்சமின் புளூம் = தார்ண்டைக்
***
Q:கற்றலின் நோக்கங்களை (Objectives of Learning) அறிவு, புரிதல், பயன்படுத்துதல், பகுத்தாய்தல், தொகுத்தாய்தல், மதிப்பிடுதல் என வகைப்படுத்தியவர் யார்?
O:கோலர், பிளேட்டோ , தார்ண்டைக் , பெஞ்சமின் புளூ = பெஞ்சமின் புளூ
***
Q:பொருள்படக் கற்றலுக்காக (Meaningful Learning), புதிய தகவல்களை ஏற்கனவே உள்ள அறிவுடன் இணைக்க உதவும் “முற்போக்கு அமைப்பாளர்களை” (Advance Organizers) அறிமுகப்படுத்திய சிந்தனையாளர் யார்?
O:டேவிட் ஆசுபெல் , ஜெரோம் புரூணர், ஜான் டூயி , பெஞ்சமின் புளூம் =டேவிட் ஆசுபெல்
***
Q:கற்றல் என்பது ஒரு படிநிலையைக் கொண்டது என்றும், அதில் “பிரச்சினை தீர்த்தல்” (Problem Solving) என்பது கற்றலின் உயர்நிலை என்றும் கூறியவர் யார்?
O:தார்ண்டைக் , ராபர்ட் காக்னே, கோலர், பிளேட்டோ = ராபர்ட் காக்னே
***
Q:கற்றல் என்பதே பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுதான்” என்றும், “ஒரு முழுமையான தீர்வைக் காண்பது என்பது சிந்தனையின் முழுமையான செயல்” என்றும் கூறியவர்?
O:ஜான் டூயி, பி.எஃப்.ஸ்கின்னர், ஆசுபெல், புரூணர்= ஜான் டூயி
***
Q:கற்பித்தலின் இலக்குகளை (Objectives) “அறிவு, புரிதல், பயன்படுத்துதல், பகுத்தாய்தல், தொகுத்தாய்தல், மதிப்பிடுதல்” எனத் தெளிவாக வகைப்படுத்தியவர் யார்?
O:பெஞ்சமின் புளூம், தார்ண்டைக், ஜான் டூயி, ராபர்ட் காக்னே = பெஞ்சமின் புளூம்
***
Q:முயன்று தவறி கற்றல் (Trial and Error Learning) என்ற கருத்தை தனது சோதனைகள் (எ.கா. பூனைப் பெட்டி) மூலம் விளக்கியவர் யார்?
O:கோலர், பாவ்லோவ், எட்வர்ட் தார்ண்டைக், ஜான் டூயி= எட்வர்ட் தார்ண்டைக்
***
Q:ஜெரோம் புரூணர் (Jerome Bruner) கூறிய கற்றலின் மூன்று நிலைகள் (Modes of Representation) யாவை?
O: செயல் நிலை உருவ நிலை குறியீட்டு நிலை, அறிவு புரிதல் பயன்படுத்துதல், முயற்சி தவறு வெற்றி தூண்டல் துலங்கல், = செயல் நிலை, உருவ நிலை, குறியீட்டு நிலை