சமூகப் பொறுப்பு/Social Responsibility

சமூகம்

சமூகம் மிகவும் சிக்கலானது மற்றும் பன்முகத்தன்மை கொண்டது இதில் நாம் வாழும் சுற்றுச்சூழல் அமைப்புகள் நம்மைச் சுற்றியுள்ள மக்கள் அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவை அடங்கும்.

சமூகத்தில் பல வகையான சமூகங்கள் உள்ளன கிராமப்புற மக்கள் நகர்ப்புற மக்கள்  தொழிலாளி, கலைஞர், விஞ்ஞானி. ஒவ்வொரு சமூகத்திற்கும் அதன் தனித்துவமான கலாச்சாரம் மரபுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் உள்ளன தொழில்நுட்ப வளர்ச்சி நகரமயமாக்கல், உலகமயமாக்கல் போன்றவற்றால் மக்களின் வாழ்க்கை முறை மாறுகிறது இதனால் சமூக கட்டமைப்புகளும் மாறுகின்றன.

social responsibility

சமூகப் பொறுப்பு

சமூகப் பொறுப்பு என்பது மக்களின் தேவைகள் உரிமைகளை பெறுவதற்க்கு  எடுக்கப்படும் முயற்சிகள் ஆகும்.

மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், கொத்தடிமைத் தொழிலாளர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் ஆகியோரின் நலனை மேம்படுத்துதல் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பட்டியலிட்டு, அவர்களின் பிரச்சனைகளைப் பட்டியலிட்டு சமூகப் பொறுப்புடன் இருத்தல்.

சாதாரண குடிமக்கள் அல்லது குழுக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தரமான சேவைகளைக் பெறுவதில்  பங்கேற்கின்றன. இதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் உறுப்பினர்கள் குடிமக்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்பின் உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் அரசாங்க திட்டங்கள் மற்றும் அதை பெறுவாதறக்கான  கண்காணிப்பதில் ஈடுபாடு தேவை. சமூகப் பொறுப்பு ஒரு அணுகுமுறையாக  குடிமக்களின்   ஈடுபாட்டைச் சார்ந்துள்ளது.  

சமூகப் பொறுப்பு பிரச்சனைகள், வளங்கள் மற்றும் வாய்ப்புகளை கண்டறிவதில் சமூகம் சார்ந்த பங்களிப்பை உறுதி செய்கிறது.

நீங்கள் மற்றும் உங்கள் சமூகத்தின் வாழ்க்கையைப் பாதிக்கும் எந்தவொரு  முடிவுகளில் ஈடுபடுவதற்கு உறுப்பினராக உங்களுக்கு உரிமையும் கடமையும் உள்ளது.

Helping communities speak up for better services

கார்ப்பரேட் சமூகப் பொறுப்புச் சட்டம் 2013 மற்றும் அதன் விதிகள் 2014 சமூகப் பொறுப்புள்ள தொழில்கள், தொழில்துறை நிறுவனகள் போன்றவை இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களிக்க, அத்தகைய நிறுவனம் அவர்களின் சமூகப் பொறுப்புகளைச் செயல்படுத்தவும், இந்திய தேசத்தைக் கட்டியெழுப்பவும் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையவும் அதற்கான விதிகளை உருவாக்கவும். அதன் குறியீடுகள் மற்றும் அனைத்து இந்த சமூக பொறுப்பும் அடைய ஒரு அளவுகோல் அமைக்க அமைக்கப்பட்டுள்ளது

Leave a Reply