அடிப்படை இலக்கணம்
தமிழ் மொழியையும், அதன் சொற்களஞ்சியத்தையும், அதன் முறைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும், பிழைகள் இல்லாமல் பேசவும் எழுதவும் வேண்டும்.தமிழில் தன்மையும் மரபுகளையும் விதிப்படி உணர்ந்து பேசுவதற்கு எழுதுவதற்கும் கருவியாக இருக்கும் நூலே இலக்கணம் ஆகும் இலக்கு என்றால் குறிக்கோள் அணம் என்றால் அழகு அழகை குறிக்கோளாக கொண்டது இலக்கணம் எனலாம்